Press "Enter" to skip to content
- தூத்துக்குடிக்கு நீதி! தமிழ் நாட்டிற்கு நீதி! 22ம் திகதி மே 2018 அன்று, தூத்துக்குடியில் 16 போராட்டக்காரர்கள் சுட்டு கொலை செய்யப்பட்ட போது, தமிழ்நாட்டு தூத்துக்குடி சர்வதேச ஊடகங்களிலும் இடம் பிடித்துக்கொண்டது. ஆனால் தமிழ்நாட்டிலுள்ள தூத்துக்குடி மாவட்ட மக்கள், பிரித்தானியாவில் தலைமைச் செயலகத்தை கொண்டுள்ள வேதாந்த கம்பனிக்கு சொந்தமான ஸ்டெர்லைட் செம்பு அகழும் தொழிற்சாலையை எதிர்த்து, 24 ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். சூழல் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு வலயத்தில் இத்தொழிற்சாலை இயங்கி வருவதால் மிகவும் மோசமான பாதிப்புக்களை சுற்றுப்புறங்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. நீர், நிலம், காற்று ...