Press "Enter" to skip to content

Posts published in “news_ta”

தூத்துக்குடிக்கு நீதி! தமிழ் நாட்டிற்கு நீதி!

22ம் திகதி மே 2018 அன்று, தூத்துக்குடியில் 16 போராட்டக்காரர்கள் சுட்டு கொலை செய்யப்பட்ட போது, தமிழ்நாட்டு தூத்துக்குடி சர்வதேச ஊடகங்களிலும் இடம் பிடித்துக்கொண்டது. ஆனால் தமிழ்நாட்டிலுள்ள தூத்துக்குடி மாவட்ட மக்கள், பிரித்தானியாவில் தலைமைச்…